TNPSC Thervupettagam

பல்லுயிர்த் தன்மை குறியீடுகள்

February 7 , 2019 1991 days 603 0
  • கோவா மாநில பல்லுயிர்த் தன்மைக்கான வாரியம் சமீபத்தில் பல்லுயிர்த் தன்மை குறியீட்டு முறை ஒன்றை அறிமுகப்படுத்தியது.
  • இது பல்லுயிர்த் தன்மை கொண்ட பகுதியின் உள்ளே வசிக்கும் சமூகங்கள் தங்கள் லாபங்களிலிருந்து “பகிர்ந்துக் கொள்ளப்படும் பலன்களை அணுகுவது” (Access Benefit Share - ABS) என்பதைக் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்திட எண்ணுகின்றது.
  • அச்சமூகம் பயன்படுத்தும் பொருட்கள் இயற்கையிலிருந்துப் பெறப்படுகின்றன என்பதை இந்தக் குறியீடு காண்பிக்கிறது.
  • விற்பனையாளர்கள் தங்கள் வருடாந்திர லாபத்தில் 0.01 சதவிகிதத்தை அந்த வாரியத்திற்குச் செலுத்திட வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.
  • அதன்பின் வாரியம் இந்த நிதியை அந்தப் பொருட்கள் பெறப்பட்ட வாழ்விடங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்