TNPSC Thervupettagam

பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான உலகளாவிய கூட்டிணைவு

March 5 , 2020 1729 days 658 0
  • ஐரோப்பிய ஆணையமானது மொனாக்கோவில் ஒரு புதிய உலகளாவிய கூட்டிணைவைத் தொடங்கியுள்ளது.
  • பல்லுயிர்ப் பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு வலுவான கூட்டிணைவிற்கு இந்த ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற இருக்கும் உயிரியல் பன்முகத் தன்மை ஒப்பந்தம் தொடர்பான பங்காளர்கள் மாநாட்டின் 15வது அமர்விற்கு முன்னதாக, இந்த ஆணையக் குழுவானது இயற்கைப் பிரச்சினைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • CoP 15ன் போது, உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தத்தில் உள்ள 196 உறுப்பு நாடுகள் இயற்கையைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் ஒரு புதிய உலகளாவியக் கட்டமைப்பை ஏற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்