TNPSC Thervupettagam

பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான கூட்டிணைவு

March 14 , 2020 1590 days 548 0
  • பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான உலகளாவிய கூட்டிணைவானது தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்த முன்முயற்சியானது ஐரோப்பிய ஆணையத்தால் தொடங்கப் பட்டது.
  • இந்தக் கூட்டிணைவிற்கு “பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான கூட்டிணைவு” என்று பெயரிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்