பல்லுயிர்ப் பெருக்கம் குறித்த ஐக்கிய நாடுகள் சந்திப்பு
October 1 , 2020
1426 days
647
- பல்லுயிர்ப் பெருக்கம் குறித்த ஐக்கிய நாடுகள் சந்திப்பானது செப்டம்பர் 30 ஆம் தேதியில் நடத்தப் பட்டது.
- இந்த ஆண்டு இந்தச் சந்திப்பானது ‘நீடித்த வளர்ச்சிக்கான பல்லுயிர்ப் பெருக்கம் குறித்த விரைவு நடவடிக்கை’ என்பது குறித்து நடத்தப்பட்டது.
Post Views:
647