TNPSC Thervupettagam

பல்லுயிர் பற்றிய மூன்றாவது ஆசியான் மாநாடு

July 23 , 2021 1095 days 562 0
  • இந்த மாநாட்டின் ஐந்தாவது மற்றும் இறுதி அமர்வு இதுவாகும்.
  • இது ‘2050 ஆம் ஆண்டினை நோக்கி: இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதுஎன்ற ஒரு கருத்துருவோடு நடத்தப் பட்டது.
  • இது மலேசிய அரசால் இணைந்து ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • ஐச்சி பல்லுயிர் இலக்குகளை (Aichi Biodiversity Targets) அடைவதில் ஆசியான் உறுப்பு நாடுகள் மேற்கொண்ட முன்னேற்றத்தை இது எடுத்துக் காட்டுகிறது.
  • ஆசியான் அமைப்பானது உலகின் 17 மெகா- மாறுபட்ட உயிரிப் பன்முகத்  தன்மை உடைய நாடுகளில் மூன்றைக் கொண்டுள்ளது (இந்தோனேசியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ்).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்