TNPSC Thervupettagam
November 18 , 2021 980 days 465 0
  • அவர் தனது 99வது வயதில் காலமானார்.
  • அவர் மகாராஷ்டிராவினைச் சேர்ந்த ஒரு சிறந்த வரலாற்றாசிரியர், பேச்சாளர் மற்றும் புகழ்பெற்ற  எழுத்தாளர் ஆவார்.
  • இவர் பாபாசாகேப் புரந்தரே என்றும் பிரபலமாக அறியப்பட்டார்.
  • புரந்தரே மராட்டியப் போராளியான மகாராஜா சத்ரபதி சிவாஜி  பற்றி விரிவாக எழுதி உள்ளார்.
  • இவர் சிவாஜியின் பாணர் என்று பொருள்படும் மோனிகர்  'ஷிவ் ஷாஹிர்’ (Shiv Shahir) என்ற பெயரைப் பெற்றார்.
  • இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமை விருதான பத்ம விபூஷண் விருதானது  2019 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்