TNPSC Thervupettagam

பல்வேறு புதிய புவிசார் குறியீடுகள்

October 17 , 2023 451 days 412 0
  • கோவா முந்திரியானது (கெர்னல்) புவிசார் குறியீட்டினை (GI) பெற்றுள்ளது.
  • ஜம்மு காஷ்மீரின் பசோலி பாஷ்மினா மற்றும் உதாம்பூர் களரி ஆகியவற்றிற்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • ஒரு பிரபலமான டோக்ரா வகை உணவான களரி என்பது உதாம்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகரை தன் பிறப்பிடமாக கொண்டு அறியப்படுகிறது.
  • பாலில் இருந்து தயாரிக்கப்படும் இது டோக்ரா இன மக்களால் அதிகம் விரும்பப்படும் தெருவோரச் சிற்றுண்டி வகையாகும்.
  • ஒடிசாவின் கேந்திரபாராவின் புகழ்பெற்ற இரசபாலி இனிப்பு வகைக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • இதன் தோற்றமானது கேந்திரபாராவில் உள்ள 262 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பலதேவ்ஜேவ் கோயிலுடன் தொடர்புடையது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்