TNPSC Thervupettagam

பல் மாநில கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தம்) மசோதா 2023

August 1 , 2023 356 days 260 0
  • 2023 ஆம் ஆண்டு பல்மாநிலக் கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தம்) மசோதாவானது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • கூட்டுறவு அமைப்புகளை வெளிப்படைத் தன்மை கொண்டதாக மாற்றுவதன் மூலம் அவற்றை வலுப்படுத்த முயல்வதோடு, கூட்டுறவு அமைப்புகளுக்கான வழக்கமான தேர்தல் முறையையும் இந்த மசோதா அறிமுகப்படுத்துகிறது.
  • இந்த மசோதா பல்மாநிலக் கூட்டுறவுச் சங்க வாரியத்தின் கட்டமைப்பினைத் திருத்தி அமைக்கவும், ஒரு ‘கூட்டுறவுத் தேர்தல் ஆணையத்தை’ நிறுவவும் முற்படுகிறது.
  • இந்த மசோதாவில் வழங்கப்பட்டுள்ள தேர்தல் சட்டங்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சட்டங்களுக்கு இணையானவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்