TNPSC Thervupettagam

பல தரப்பு பண வழங்கீடு ஏற்பு கருவி

August 10 , 2018 2298 days 725 0
  • இந்தியாவின் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வியாபாரிகளுக்கும் நுகர்வோர்களுக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை சுலபமாக்கிட தனது பல தரப்பு பண வழங்கீடு ஏற்பு கருவியை (Multi Option Payment Acceptance Device - MOPAD) வெளியிட்டு இருக்கின்றது.
  • இது ஒரே நேரத்தில் வியாபாரிகளுக்கு வர்த்தகம் செய்தலை எளிதாக்கிடவும் நுகர்வோர்களுக்கு டிஜிட்டல் வசதியை ஏற்படுத்திடவும் எண்ணுகின்றது.
  • இது வாடிக்கையாளர்களை அட்டைகள், பாரத் QR Code, UPI மற்றும் SBI Buddy (மின்னணு பணப்பை) போன்றவை மூலமாக ஒற்றை விற்பனைப் பகுதி முனையத்தின் மீது பணம் செலுத்துதலை ஏற்படுத்திட இயலச் செய்யும்.
  • இது வியாபாரிகளுக்கு பல தரப்புகளிலிருந்து வரும் பரிவர்த்தனைகளை முறைப்படுத்திட உதவிடும் வகையில் பலதரப்பு இயந்திரங்களை நீக்கிவிடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்