பளுதூக்குதல் – புதிய காமன்வெல்த் சாதனை
July 15 , 2019
1962 days
697
- இந்திய பளுதூக்கும் வீரரான அஜய் சிங்க் கிளீன் மற்றும் ஜெர்க் பிரிவில் (clean and jerk category) புதிய காமன்வெல்த் சாதனையைப் புரிந்துள்ளார்.
- இவர் 81 கிலோ பிரிவில் போட்டியிட்டார்.
- இவர் கிளீன் மற்றும் ஜெர்க் எனும் பிரிவில் 190 கிலோ பளுவைத் தூக்கி இச்சாதனையைப் புரிந்துள்ளார் (மொத்தமாக 338 கிலோ).
Post Views:
697