TNPSC Thervupettagam

பளு தூக்குதல் போட்டியில் கின்னஸ் உலக சாதனை

August 16 , 2022 703 days 451 0
  • அமெரிக்காவின் மேரிலாந்து பகுதியைச் சேர்ந்த தமரா வால்காட் சமீபத்தில் பளு தூக்கும் போட்டியில் (பவர் லிஃப்டிங்) கின்னஸ் சாதனை படைத்தார்.
  • அமெரிக்காவின் விர்ஜீனியாவில் நடைபெற்ற ஒரு பளுதூக்கும் போட்டியில் அவர் மொத்தம் 1,620.4 பவுண்டுகள் அல்லது 735 கிலோ எடையைத் தூக்கி சாதனை ஒன்றைப் படைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்