பள்ளிக்கரணை ஈரநிலப்பகுதியில் 2.5 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சூழலியல் பூங்காவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலமாக திறந்து வைத்தார்.
பள்ளிக்கரணை சதுப்பு நில ஈரநிலத்தினை ராம்சார் உடன்படிக்கையின் கீழ் ஒரு ஈர நிலமாக அறிவிக்கக் கோரி மத்திய அரசிற்கு ஒரு முன்மொழிதல் அனுப்பப்பட்டு உள்ளது.