தமிழக அரசானது, 14417 என்ற பள்ளிக் கல்வி உதவி எண்ணின் சேவைகளை மிகவும் விரிவுபடுத்த அறிவுறுத்தியுள்ளது.
கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தைப் பற்றிய அதிக எண்ணிக்கையிலான தொலைபேசி அழைப்புகளை நன்கு கையாளுவதற்காக இந்த 24x7 சேவை வழங்கும் உதவி எண் சேவையானது செயல்படத் தொடங்கியுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 ஆம் தேதி முதல் 14417 உதவி எண் சேவையானது 24X7 நேரச் சேவையாக மாற்றப்பட்டது.