TNPSC Thervupettagam

பழங்குடியினருக்கான புதிய மனித வள மேம்பாட்டுக் குறியீடு

June 20 , 2023 399 days 219 0
  • இந்தியா முழுவதும் உள்ள 75 எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினக் குழுவினரின் (PVTGs) சமூகங்களுக்காக ஒரு மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டினை (HDI) மத்திய அரசு உருவாக்க உள்ளது.
  • நாடு முழுவதும் உள்ள 22,000க்கும் மேற்பட்டக் கிராமங்களில் சுமார் 28 லட்சம் எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினக் குழுவினர் வாழ்கின்றனர்.
  • இது 2023-24 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் முன்மொழியப்பட்ட மூன்று ஆண்டு காலத்திற்கான 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான PVTG திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்