TNPSC Thervupettagam

பழங்குடியின மக்களின் ஆரோக்கியத்திற்கான உலகளாவியச் செயல் திட்டம்

June 4 , 2023 413 days 244 0
  • பழங்குடியின மக்களின் ஆரோக்கியத்திற்கான ஒரு உலகளாவியச் செயல் திட்டத்தை உருவாக்குவதற்காக முன்மொழியப்பட்ட ஒரு வரைவு தீர்மானத்தினை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக் கொண்டது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, தற்போது உலகின் சுமார் 90 நாடுகளில் 476 மில்லியன் பழங்குடியினர் உள்ளனர்.
  • அவர்கள் 7,000 மொழிகளைப் பேசுபவர்களாகவும், 500 வெவ்வேறுக் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.
  • பழங்குடியின மக்களின் ஆயுட்காலமானது இதரப் பொதுமக்களை விட 20 ஆண்டுகள் குறைவாகும்.
  • பழங்குடியின மக்களின் குறிப்பிட்ட தேவைகளை அடையாளம் காண்பதற்கும் மற்றும் அவற்றிலுள்ள இடைவெளிகளை நிரப்பச் செய்வதற்குமான நெறிமுறைத் தரவுகளின் தொகுப்பை உருவாக்குமாறு 194 உறுப்பினர் நாடுகளுக்கும் வலியுறுத்தப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்