TNPSC Thervupettagam

பழனி பஞ்சாமிர்தம் – புவிசார் குறியீடு

August 14 , 2019 1802 days 799 0
  • பழனி முருகன் கோவிலில் பிரசாதமாகத் தரப்படும் “பழனி பஞ்சாமிர்தத்திற்குப்” புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டிலிருந்து ஒரு கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு “புவிசார் குறியீடு” வழங்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்