TNPSC Thervupettagam
May 28 , 2019 1881 days 697 0
  • சிகாகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பனி யுகத்தைச் சேர்ந்த கடல் நீரின் மீதமுள்ளவற்றைக் கண்டறிந்துள்ளனர்.
  • இவர்கள் மாலத்தீவை உருவாக்கும் சுண்ணாம்புக் கல் படிவுகளை ஆய்வு செய்யும் போது இவற்றைக் கண்டுபிடித்தனர்.
  • இந்த ஆய்வு ஆழ்புவி மாதிரிக்கான கூட்டுக் கடலியல் நிறுவனங்களின் (Joint Oceanographic Institutions for Deep Earth Sampling - JOIDES) கப்பலிலிருந்து மேற்கொள்ளப்பட்டது.
  • புவியின் கருப் பகுதியின் மாதிரிகளை சேகரித்து அவற்றை ஆய்வு செய்வதற்காக ஆழ்கடலின் தரைப் பரப்பிற்குள் துளையிடப்பட்டது.
  • பருவ நிலை மாற்றம், புவியியல் அமைப்பு மற்றும் புவியின் வரலாறு ஆகியவைப் பற்றி அறிந்துக் கொள்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் இந்தத் தகவல்களைப் பயன்படுத்துகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்