TNPSC Thervupettagam

பழுப்புப் பட்டை ராயல் வண்ணத்துப்பூச்சி - திரிபுரா

January 9 , 2025 13 days 79 0
  • திரிபுராவில் உள்ள செபஹிஜாலா வனவிலங்கு சரணாலயத்தில் ராச்சனா ஜலிந்த்ரா இந்திரா என்று அறிவியல் பூர்வமாக அறியப்படும் அரிய வகை பழுப்புப் பட்டை ராயல் வண்ணத்துப்பூச்சி கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் ராச்சனா ஜலிந்திராவின் மூன்று துணை இனங்கள் காணப்படுகின்றன.
  • இது பின்வரவனவற்றை உள்ளடக்கியது.
    • தென்மேற்கு இந்தியாவிலிருந்து கோவா வரையிலான பகுதிகளில் மக்கண்டியா,
    • அந்தமான் பகுதிகளில் ராச்சனா ஜலீந்திர டர்பினா மற்றும்
    • ஒரிசாவிலிருந்து மேற்கு வங்காள மாநிலம் மற்றும் வங்காளதேசம் வரையிலான பகுதிகளில் ராச்சனா ஜலீந்திரா இந்திரா.
  • 1972 ஆம் ஆண்டு இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் IIவது அட்டவணையின் கீழ் இந்த இனம் சட்டப் பூர்வமாகப் பாதுகாக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்