TNPSC Thervupettagam

பழுப்பு நிற சிறிய மர வண்ணத்துப்பூச்சி

January 23 , 2019 2005 days 652 0
  • சிக்கிமின் ஆய்வாளர்கள் 120 ஆண்டுகளுக்குப் பிறகு கஞ்சன்ஜங்கா தேசிய பூங்காவின் பக்கிம் என்ற பகுதியிலிருந்து பழுப்பு நிற சிறிய மர வண்ணத்துப்பூச்சி வகையைக் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த பழுப்பு நிற சிறிய மர வண்ணத்துப்பூச்சி ஆனது சிக்கிமில் டி நிகிவில்லி எனும் அறிவியலாளரால் முதன்முதலில் 1887 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.
  • லெத்தெ நிக்டெல்லா என்ற அறிவியல் பெயரால் அழைக்கப்படும் இது பழுப்பு நிற இறகுகளில் வட்டமான வெள்ளைப் புள்ளிகளுடன் காணப்படுவதால் இப்பெயர் பெற்றது.
  • 50 மிமீ வரையிலான நீளமுடைய இறகுகளுடன் உடைய இது லெத்தெ இனத்தின் மிகச்சிறிய அங்கத்தினர் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்