TNPSC Thervupettagam

பழுப்பு மலை அணில்

May 8 , 2019 1900 days 1005 0
  • முதன்முறையாக பழுப்பு மலை அணிலின் 300க்கும் மேற்பட்ட கூடுகள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.
  • இதன் அறிவியல் பெயர் ரத்துபா மக்ரோரா என்பதாகும்.
  • தமிழ்நாட்டின் செஞ்சிக்கு அருகில் உள்ள (கிழக்குத் தொடர்ச்சி மலை) பக்கமலை காப்பு காடுகளில் இவை காணப்பட்டுள்ளன.
  • தமிழ்நாடு அரசானது 1988 ஆம் ஆண்டில் பழுப்பு மலை அணில் வனவிலங்கு சரணாலயத்தை ஏற்படுத்தியது.
  • இதன் பெரும்பகுதி விருதுநகர் மாவட்டத்திலும் (குறிப்பாக ஸ்ரீ வில்லிபுத்தூர்) இதன் ஒரு பகுதி மதுரை மாவட்டத்திலும் அமைந்துள்ளது.
  • இது ஸ்ரீ வில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம் என்றும் அழைக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்