TNPSC Thervupettagam
January 9 , 2021 1290 days 952 0
  • பழைய சோற்றில் உள்ள நுண்ம உயிர்ப் பொருட்களின் (புரோபயாடிக்ஸ்) தாக்கத்தை ஆய்வு செய்ய 600 நோயாளிகளுடன் கூடிய ஓர் ஆராய்ச்சி திட்டத்தை மாநில சுகாதாரத் துறை மேற்கொண்டுள்ளது.
  • கிரோன் நோய் மற்றும் குடல்புண் அழற்சி போன்ற குடல் அழற்சி நோய்களுக்குச் சிகிச்சையளிப்பதில் இதைப் பயன்படுத்துவதை இந்தத் திட்டம் ஆய்வு செய்யும்.
  • குடல் அழற்சி நோய்களுக்கான சிகிச்சையில் பொதுவாக ஸ்டீராய்டு மருந்துகள், நோய்த் தடுப்பாற்றல் ஒடுக்கிகள், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சையின் தலையீடு ஆகியன அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்