TNPSC Thervupettagam

பவன்தர் புக்தன் யோஜனா

October 22 , 2017 2639 days 915 0
  • மத்திய பிரதேச அரசானது விவசாயிகளின் நலனுக்காக பவன்தர் புக்தன் திட்டத்தை துவங்கியுள்ளது.
  • விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உறுதியான நியாய விலையை உத்திரவாதமளிக்கும் திட்டமாகும்.
  • இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை மண்டிகளில் விற்று இரசீதை பெற வேண்டும். மேலும் மண்டிகளில் கட்டாயம் பதிவு செய்திருத்தல் வேண்டும்.
  • மேலும் விவசாயத்தில் முதலீடு செய்ய உழவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு 10 லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரை மானியமும், கடனுதவியும் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்