TNPSC Thervupettagam

பவளப் பாறை இனங்களின் அழிவு

November 24 , 2024 16 hrs 0 min 46 0
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) சமீபத்திய ஒரு உலகளாவிய மதிப்பீடு ஆனது இது தொடர்பான ஒரு புள்ளி விவரத்தை வெளிப்படுத்தி உள்ளது.
  • 44 சதவீதப் பவளப்பாறைகளை உருவாக்கும் பவள இனங்கள் தற்போது அழியும் ஒரு அபாயத்தில் உள்ளன.
  • 2008 ஆம் ஆண்டில் IUCN அமைப்பானது கடைசியாக இது குறித்த மதிப்பீட்டினை மேற் கொண்டபோது இருந்த 33 சதவீதத்திலிருந்து இந்த எண்ணிக்கையானது தற்போது அதிகரித்துள்ளது.
  • சமீபத்தியக் கண்டுபிடிப்புகள் ஆனது, 892 வகையான மிதவெப்ப நீரில் காணப்படும் பவளப்பாறைகளில் 44 சதவீதம் ஆனது பல அச்சுறுத்தல்களின் காரணமாக ஆபத்தை எதிர்கொள்கின்றன.
  • இந்த இனங்களில், 56 இனங்கள் எளிதில் பாதிக்கப்படக் கூடியவை (15 சதவீதம்), 251 அருகி வரும் இனம் (67 சதவீதம்) மற்றும் 33 மிக அருகி வரும் இனம் (9 சதவீதம்) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • பவளப் பாறைகள் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடையத் தொழில்துறைகள் மூலம் ஆண்டிற்கு 375 பில்லியன் டாலர் வருமானத்தினை வழங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்