TNPSC Thervupettagam

பவள முக்கோண தினம் – ஜுன் 09

June 11 , 2021 1175 days 439 0
  • இத்தினமானது பவள முக்கோண முன்னெடுப்பு என்ற அமைப்பினால் கடைபிடிக்கப் படுகிறது.
  • இந்த முன்னெடுப்பு அமைப்பானது மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சாலமன் தீவுகள், பப்புவா நியூ கினியா மற்றும் தைமூர் லெஸ்தே ஆகிய ஆறு நாடுகளின் ஒரு பலதரப்பு கூட்டிணைவாகும்.
  • இது கடல்சார் மற்றும் கடலோர வளங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் உணவுப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும் செயலாற்றும் ஆறு நாடுகளின் பலதரப்பு கூட்டிணைவாகும்.
  • பவள முக்கோண முன்னெடுப்பானது பவளப்பாறைகள், மீன் வளம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவை மீதான பவள முக்கோண முன்னெடுப்பு எனவும் அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்