TNPSC Thervupettagam

பவித்ரா வெங்கடேஷ்

September 27 , 2021 1062 days 546 0
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த பவித்ரா வெங்கடேஷ் 60வது தேசிய ஓபன் தடகளப் போட்டியின் போல் வால்ட் என்ற பிரிவில் தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • இந்த போட்டியானது வாரங்கல் எனுமிடத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடத்தப் பட்டது.
  • சேலத்தைச் சேர்ந்த 19 வயதான இவர் 3.90 மீட்டர் தொலைவில் எல்லையை எட்டினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்