TNPSC Thervupettagam

பஹல்காமில் பறவை திருவிழா

October 12 , 2022 648 days 323 0
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் பஹல்காமில் 2022 ஆம் ஆண்டிற்கான பறவைத் திருவிழா  என்ற விழாவினைத் தொடங்கியது.
  • இந்த ஒன்றியப் பிரதேசத்தில் நடைபெறும் முதல் பறவைத் திருவிழா இதுவாகும்.
  • சுற்றுலாத் துறை மற்றும் சரணாலய அறக்கட்டளையின் ஒத்துழைப்புடன் இவ்விழா நடத்தப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்