TNPSC Thervupettagam

பாகிஸ்தானின் இந்துக் கோயில்

June 27 , 2020 1521 days 625 0
  • கிருஷ்ணர் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதலாவது இந்துக் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவானது பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடத்தப் பட்டது.
  • பாகிஸ்தான் விடுதலை பெற்றதிலிருந்து இஸ்லாமாபாத்தில் கட்டப்படும் முதலாவது இந்துக் கோவில் இதுவாகும்.
  • இந்தக் கோவிலின் பெயர் ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்