TNPSC Thervupettagam

பாகிஸ்தானின் கஸ்னவி ஏவுகணை – இரவில் சோதனை

September 6 , 2019 1814 days 555 0
  • கராச்சிக்கு அருகிலுள்ள சோன்மியானி சோதனை நிலையத்திலிருந்து அணுசக்தித் திறன் கொண்ட ஒரு நிலப்பரப்பிலிருந்து மற்றொரு நிலப்பரப்பில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையான கஸ்னவியைப் பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • மேலும் பாகிஸ்தான் நாடானது ஒரு நிலப்பரப்பிலிருந்து மற்றொரு நிலப்பரப்பில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையின் இரவு நேரச் சோதனையையும் மேற்கொண்டுள்ளது.
  • கஸ்னவி ஒரு குறுகிய வரம்பு கொண்ட ஒரு நிலப்பரப்பிலிருந்து மற்றொரு நிலப்பரப்பில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.
  • இது அணுசக்தி மற்றும் வழக்கமான 290 கி.மீ தூரத்திற்குப் பல்வேறு வகையான ஆயுதங்களை எடுத்துச் சென்று அழிக்க வல்லது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்