TNPSC Thervupettagam

பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடம்

August 7 , 2020 1480 days 605 0
  • சமீபத்தில் பாகிஸ்தான் நாடானது ஜம்மு காஷ்மீரின் முழுப் பகுதியையும் குஜராத்தின் ஒரு சில பகுதிகளையும் தனக்குச் சொந்தமான பகுதிகளாகக் கூறும் வகையிலான ஒரு புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
  • இது அப்போதைய ஜுனாகத் மாநிலத்தின் பகுதியையும் தனக்குச் சொந்தமான பகுதியாகக் கூறுகின்றது.
  • இந்த வரைபடத்தின் முந்தைய பதிப்பில், சீனாவுடன் எல்லையைக் கொண்ட காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் எல்லை குறிக்கப்படாமல் இருந்தது. இது முடிவு செய்யப்படாத எல்லைப் பகுதி மாகாணம்என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்