TNPSC Thervupettagam

பாகிஸ்தானின் புதிய ஏவுகணை

September 24 , 2017 2672 days 880 0
  • ‘ஷாயின்’ என்பது பாகிஸ்தான் மற்றும் சீன விமானப்படைகளின் கூட்டு போர் பயிற்சி ஆகும்.
  • இந்தக் கூட்டுப் பயிற்சி தற்போது முடிவுற்ற வேளையில் பாகிஸ்தான் கடற்படை வட அரபிக்கடல் பகுதியில் AM – 39 எக்ஸோசெட் எனும் கப்பல்களை தாக்கி அளிக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • வானிலிருந்து கடற்பரப்பிற்கு ஏவக்கூடிய (AIR to SURFACE) வகையைச் சேர்ந்தது இந்த ஏவுகணை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்