‘ஷாயின்’ என்பது பாகிஸ்தான் மற்றும் சீன விமானப்படைகளின் கூட்டு போர் பயிற்சி ஆகும்.
இந்தக் கூட்டுப் பயிற்சி தற்போது முடிவுற்ற வேளையில் பாகிஸ்தான் கடற்படை வட அரபிக்கடல் பகுதியில் AM – 39 எக்ஸோசெட் எனும் கப்பல்களை தாக்கி அளிக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
வானிலிருந்து கடற்பரப்பிற்கு ஏவக்கூடிய (AIR to SURFACE) வகையைச் சேர்ந்தது இந்த ஏவுகணை ஆகும்.