TNPSC Thervupettagam

பாகிஸ்தானின் முதலாவது நிலவு ஆய்வுக் கலம்

May 5 , 2024 203 days 205 0
  • பாகிஸ்தானின் நிலவு ஆய்வுக் கலமான iCube-Q, சீனாவின் சாங்’கே 6 (Chang'e-6) சந்திர ஆய்வுக் கலத்தின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
  • iCube-Q சுற்றுக் கலம் ஆனது நிலவின் மேற்பரப்பினைப் படம் பிடிப்பதற்காக இரண்டு ஒளியிழை ஒளிப்படக் கருவிகளைச் சுமந்து செல்லும்.
  • இது சீனாவின் ஷாங்காய் பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தானின் தேசிய விண்வெளி முகமையுடன் இணைந்து பாகிஸ்தானின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனத்தினால் (IST) வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
  • சாங்’கே 6 கலம் ஆனது நிலவின் வெகு தொலைவில் உள்ள மண் மற்றும் பாறை மாதிரிகளைச் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்