TNPSC Thervupettagam

பாகிஸ்தானில் விஷ்ணு ஆலயம்

November 24 , 2020 1379 days 550 0
  • 1300 ஆண்டுகளுக்கு முன்னதாகக் கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஒரு விஷ்ணு ஆலயமானது சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொல்லியல் வல்லுநர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • இந்தக் கண்டுபிடிப்பானது வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள பாரிகோட் குண்டாய் என்ற மலை மீதான ஒரு அகழாய்வின் போது கண்டுபிடிக்கப் பட்டது.
  • இந்த ஆலயமானது இந்து ஷாகி ஆட்சிக் காலத்தில் போது (850-1026 CE) இந்துக்களால் கட்டப்பட்ட ஒரு இந்து ஆலயமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்