TNPSC Thervupettagam

பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக ஷாஹித் அப்பாஸி தேர்வு

August 2 , 2017 2717 days 1027 0
  • பாகிஸ்தான் நாட்டின் இடைக்காலப் பிரதமராக முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஷாஹித் அப்பாஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இவர் பாகிஸ்தானில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் சாபாஷ் ஷெரிப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமராக பொறுப்பேற்கும் வரை அப்பதவியில் நீடிப்பார்.
  • பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் சிக்கியதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த 28–ந் தேதி பதவி விலகினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்