பாகிஸ்தான் பல் மருத்துவம்சார் மன்றத்தினரின் மனிதநேய விருது
September 17 , 2018 2262 days 753 0
பாகிஸ்தான் பல் மருத்துவம்சார் மன்றத்தினரின் மனிதநேய விருது சென்னையை பூர்வீகமாகக் கொண்ட கிரானியோ-மாக்சிலோ-பேசியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் எஸ்.எம். பாலாஜிக்கு வழங்கி கௌரவிக்கப் பட்டார்.
பாகிஸ்தான் பல் மருத்துவம்சார் மன்றத்தினரிடமிருந்து இவ்வகையான விருதைப் பெறும் முதலாவது இந்தியர் பாலாஜி ஆவார்.
2018 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற 40வது ஆசிய பசிபிக் பல் மருத்துவம்சார் பெடரேஷனின் சந்திப்பின் ஒரு பகுதியாக இவ்விருது வழங்கப்பட்டது.