TNPSC Thervupettagam

பாகிஸ்தான் பொது தேர்தல்கள்

August 1 , 2018 2308 days 658 0
  • கிரிக்கெட் நட்சத்திர வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி (Pakistan Tehreek - e - Insat - PTI) தேசிய சட்டசபையில் 269 இடங்களில் 116 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
  • பாகிஸ்தான் வரலாற்றில் குடியியல் அரசாங்கத்திற்காக தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது தேர்தல்களில் கடைசித் தேர்தலில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
  • ஆனால் இவரது கட்சி தனிப்பெரும்பான்மை பெறவில்லை. எனவே அவரது கட்சி கண்டிப்பாக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க இயலும்.
  • மாகாண அளவில்
    • பஞ்சாப்பில் பெரிய கட்சியாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) – Pakistan Muslim League (Nawaz) or PML (N)
    • கைபர் பகுதுன்குவாவில் பாகிஸ்தான் இ இன்சாப்
    • சிந்துவில் பாகிஸ்தான் மக்கள் கட்சி (Pakistan’s Peoples Party - PPP)
    • பலூசிஸ்தானில் பலூசிஸ்தான் ஆவாமி கட்சி (Balochistan Awami Party - BAP)

                 ஆகியவை உருவெடுத்துள்ளன.

  • மொத்த இடங்களில் 172 இடங்களை பெறும் கட்சி (அ) கூட்டணியே அரசினை அமைக்க முடியும்.
  • சபாஷ் சரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 64 இடங்களை வென்றுள்ளது.
  • தேசிய சட்டசபையின் மூன்றாவது இடத்தினை 39 இடங்களை வென்ற மத்திய பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இடது சாரி அணி பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்