பாகிஸ்தான் போர்ப் பயிற்சி
February 17 , 2021
1342 days
528
- பாகிஸ்தான் இராணுவமானது சிந்து மாகாணத்தில் உள்ள தார் பாலைவனத்தில் ஒரு மாத கால அளவுள்ள ஒரு பயிற்சியை நடத்திக் கொண்டிருக்கின்றது.
- இது கடுமையான பாலைவனச் சூழலமைப்பில் பிரச்சினைக்கான தயார் நிலையை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஜனவரி 28 ஆம் தேதி அன்று தொடங்கி பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நடத்தப்படும் இந்தப் பயிற்சியின் குறியீட்டுப் பெயர் ”ஜிதார்-உல்-ஹடீட்” என்பதாகும்.
Post Views:
528