July 27 , 2021
1095 days
508
- உலகின் வயதான மாணவி பாகீரதி அம்மா காலமானார்.
- இவரின் வயது 107 வருடங்களாகும்.
- கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தனது 105வது வயதில் கல்வியைத் தொடர முடிவு செய்தார்.
- இவர் தனது 9வது வயதில் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது அவருடைய பள்ளிப் படிப்பை கைவிட்டார்.
- பெண்களின் அதிகாரமளிப்பிற்கு இவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக வேண்டி இவருக்கு மதிப்பு மிக்க நாரிசக்தி புரஸ்கர் விருதானது வழங்கப் பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/27-415.jpg)
Post Views:
508