பாகீரதி சுற்றுச்சுழல் பாதுகாப்பு மண்டலம்
July 21 , 2020
1592 days
622
- மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகமானது பாகீரதி சுற்றுச்சுழல் பாதுகாப்பு மண்டல அறிவிக்கைக்கான மண்டல சிறப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.
- இந்த மண்டலமானது உத்தரகாண்ட் மாநிலத்தில் கௌமுக்கிலிருந்து உத்தரகாசி வரை நீண்டு காணப்படுகின்றது.
- பாகீரதியானது கங்கை நதியின் ஒரு மூலாதார நீரோடையாகும்.
- இது கௌமுக்கில் கங்கோத்திரி பனியாற்றிலிருந்து தோன்றுகின்றது.
Post Views:
622