TNPSC Thervupettagam

பாகுபாடின்மை தினம் - மார்ச் 01

March 4 , 2023 539 days 198 0
  • சமத்துவம் மற்றும் நீதியை மேம்படுத்துவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள் இணைந்து இந்தத் தினத்தினை அனுசரிக்கின்றன.
  • HIV/AIDS போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான அமைப்பு மற்றும் கலாச்சாரம் சார்ந்த முற்கோள் கருத்தினை எதிர்த்துப் போராடுவதும், சட்டத்திற்கு முன்பான சமத்துவம் மற்றும் நேர்மை ஆகியவற்றினை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
  • UNAIDS ஆனது தனிநபர்களின் நன்மதிப்பினைப் பறிக்கும் பாரபட்சமிக்கச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "உயிர்களைக் காத்தல்: குற்றமற்றதாக மாற்றுதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்