இத்தினமானது ஒருவரின் பின்னணி அல்லது அடையாளத்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சமத்துவம் மற்றும் கண்ணியத்திற்கான அடிப்படை உரிமையின் சக்தி வாய்ந்த நினைவூட்டலாகச் செயல்படுகிறது.
UNAIDS திட்டத்தின் பாகுபாடுகள் ஒழிப்புப் பிரச்சாரத்திற்குப் பிறகு முதன்முதலில் 2014 ஆம் ஆண்டு மார்ச் 01 ஆம் தேதியன்று இந்தத் தினம் கொண்டாடப்பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “அனைவரின் ஆரோக்கியத்தையும் பாதுகாத்தல், அனைவரின் உரிமைகளையும் பாதுகாத்தல்” என்பதாகும்.