TNPSC Thervupettagam

பாக்ஸ்லோவிட் வைரஸ் தடுப்பு கோவிட் மாத்திரை

April 25 , 2022 854 days 408 0
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவில் அதிக அபாய நிலையில் இருக்கும் லேசான மற்றும் நடுத்தர அளவிலான கோவிட்-19 பாதிப்புள்ள நோயாளிகளுக்கு, பாக்ஸ்லோவிட் என்ற பெயரில் விற்கப்படும் நிர்மத்ரெல்விர் மற்றும் ரிடோனாவிர் ஆகிய மருந்துகளை வழங்க உலக சுகாதார அமைப்பு வலுவான பரிந்துரையை வழங்கியது.
  • இன்று வரையில், அதிக ஆபத்து நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்து ஒரு சிறந்த சிகிச்சையினை வழங்கும் ஒன்றாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்