TNPSC Thervupettagam

பாசுமதி அரிசியின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை

September 20 , 2024 64 days 88 0
  • சமீபத்தில் பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான ஒரு குறைந்தபட்ச விலையை முற்றிலுமாக நீக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • ஆகஸ்ட் 27, 2023 அன்று டன்னுக்கு 1,200 அமெரிக்க டாலருக்கும் குறைவாக பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதில்லை என அரசாங்கம் முடிவு செய்தது.
  • கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை ஒரு டன்னுக்கு 1,200 அமெரிக்க டாலரில் இருந்து 950 அமெரிக்க டாலராக அரசாங்கம் குறைத்தது.
  • இந்தியாவின் மொத்தப் பாசுமதி அரிசி ஏற்றுமதியானது 2022-23 ஆம் ஆண்டில் விலை அடிப்படையில் 4.8 பில்லியன் அமெரிக்க டாலராகவும் அளவு அடிப்படையில் அது 45.6 லட்சம் டன்னாகவும் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்