TNPSC Thervupettagam

பாட்னா வானிலை ஆய்வகம்

January 6 , 2021 1330 days 654 0
  • இது ஆஸ்திரியாவின் ஜெனீவாவில் உள்ள உலக வானிலை அமைப்பிடமிருந்து நூற்றாண்டு நினைவு அனுசரிப்பு நிலையம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
  • பாட்னா வானிலை ஆய்வகம் ஆனது 1867 ஆம் ஆண்டில்  உருவாக்கப்பட்டது.
  • இந்திய வானிலை அமைப்பானது முறையாக 1875 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்