TNPSC Thervupettagam

பாதரசம் கொண்ட மருத்துவ சாதனங்களை நீக்குதல்

May 27 , 2024 53 days 108 0
  • அல்பேனியா, புர்கினா பாசோ, இந்தியா, மாண்டினீக்ரோ மற்றும் உகாண்டா ஆகியவை மருத்துவ நல சேவைத் துறையில் பாதரச மாசுபாட்டைத் தடுப்பதற்காக ஒன்றிணைந்துள்ளன.
  • பல நூற்றாண்டுகளாக சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகளில் பயன்படுத்தப்படும் பாதரசம், மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு நச்சு உலோகமாகும்.
  • 134-மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த முன்னெடுப்பானது, பாதரசக் கழிவு மேலாண்மை மற்றும் மாற்று வழிகளை மேம்படுத்துவதற்கான ஒரு முழுமையான அணுகுமுறைக்கு நிதியளிக்கும்.
  • மருத்துவ வெப்பமானிகள் மற்றும் இரத்த அழுத்தமானிகளில் பாதரசம் உள்ளது. என்ற நிலையில் அவை அப்படியே இருக்கும் வரை எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்