TNPSC Thervupettagam

பாதாள உலகத்தின் நுழைவாயில்

June 1 , 2023 414 days 313 0
  • "பாதாள உலகத்தின் நுழைவாயில்" (Gateway to the Underworld) என்று அழைக்கப்படும் பண்டைய ஓல்மெக் என்ற கலைப்பொருள் வெற்றிகரமாக மெக்சிகோவிற்கு மீண்டும் வந்தடைந்தது.
  • இது 1950 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் சட்டவிரோதமாக கைப்பற்றப் பட்டது.
  • இது சால்காட்ஸிங்கோவின் நினைவுச் சின்னம் 9 என அதிகாரப்பூர்வமாக அறியப் படுகின்றது.
  • இது பண்டைய ஓல்மெக் நாகரீகத்திலிருந்துப் பெறப்பட்ட, மெக்சிகோவினால் அதிகம் கோரப்பட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது.
  • இது முந்தைய கிளாசிக் (செந்நெறி) காலத்தின் மத்தியக் கட்டத்தினைச் சேர்ந்தது (கிமு 800 - 400) ஆகும்.
  • ஓல்மெக்ஸ் என்பது மீசோ அமெரிக்காவின் பழமையான நாகரிகங்களில் ஒன்றாகும்.
  • அந்த மதிப்பீடுகளின்படி, இந்த நாகரிகமானது கி.மு. 1200 முதல் 400 வரையிலான காலக் கட்டத்தில் செழித்துப் பெருகியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்