TNPSC Thervupettagam

பாதிப்புக்குள்ளான சொத்துகள் - ARC

June 11 , 2018 2218 days 664 0
  • பாதிப்புக்குள்ளான சொத்துகளின் (Stressed Assets) விரைவான மீட்பிற்கான தீர்மானத்திற்காக சொத்து மேலாண்மை நிறுவனத்தை (Asset Management Company) அல்லது சொத்து மறுகட்டமைப்பு நிறுவனத்தை (Asset Reconstruction Company) அமைப்பதற்கான சாத்தியத்தினை ஆராய மத்திய நிதி அமைச்சகமானது ஓர் குழுவை அமைத்துள்ளது.
  • பஞ்சாப் தேசிய வங்கியின் நிர்வாகி அல்லாத தலைவரான (Non-executive chairman) சுனில் மேத்தா இக்குழுவின் தலைவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்