TNPSC Thervupettagam

பாதுகாப்பான இணையத்திற்கான சர்வதேச நாள் - பிப்ரவரி 09

February 10 , 2021 1297 days 455 0
  • இது முதன்முதலில் 2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘குழந்தைகளுக்கான சிறந்த இணையம்’ என்ற ஒரு கொள்கையின் ஒரு பகுதியாகும்.
  • ஒவ்வோர் ஆண்டும் இந்த நாளானது வளர்ந்து வரும் இணையச் சிக்கல்களைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இணைய அச்சுறுத்தல் போன்றவையும் இதில் அடங்கும்.
  • தற்போதைய கவலைகளைப் பிரதிபலிக்கும் தலைப்பை இது தேர்வு செய்கிறது.
  • இந்த ஆண்டின் கருப்பொருள் ‘நாம் நம்பும் இணையம்: இணைய உலகில் நம்பகத் தன்மையை ஆராய்தல்’ (An internet we trust: exploring reliability in the online world) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்