இது சமூகத்தில் அனைத்துப் பயனர்களுக்கும், முக்கியமாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பாதுகாப்பான இணையத்தை வழங்குவதை மேம்படுத்தச் செய்யும் ஐரோப்பிய ஒன்றிய அளவிலான ஒரு முன்னெடுப்பாகும்.
இந்த ஆண்டு 19வது பாதுகாப்பான இணைய தினமாகும்.
இந்த ஆண்டின் பாதுகாப்பான இணைய தினத்திற்கான கருத்துரு என்பது "சிறந்த இணையத்திற்காக ஒன்றாகச் செயல்படுதல்" என்பதாகும்.