TNPSC Thervupettagam

பாதுகாப்பான இணைய தினம் – பிப்ரவரி 05

February 7 , 2019 2060 days 1099 0
  • இணைய தளத்தின் ஆபத்துக்களின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்படும் ஒரு சர்வதேச தினம் பாதுகாப்பான இணைய தினம் என்பதாகும்.
  • இது 2004 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் “இன்சேப் வலையமைப்பு” என்பதால் உருவாக்கப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டின் பாதுகாப்பான இணையத்திற்கான தினத்தின் கருத்துரு “சிறந்த இணைய தளத்திற்காக ஒன்றுபடுதல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்